விஜய் அவார்ட்ஸ் 2010
ஒரு புத்துணர்ச்சி, ஒரு உத்வேகம், சொல்லப்போனா ஒரு வெறியே வந்துச்சு...
எப்படியாவது அந்த விருத ஒரு நாள் வாங்கியாகனும்.
என்ன செய்யப்போறேன்? தெரியல ...
வழி எதாவது இருக்கா? தெரியல...
சாத்தியங்கள்? இருக்காமலா போகும்...
ஜெயிக்கணும், வாங்கணும்...
கண்டிப்பா வாங்கிடுவேன்னு எனக்குள்ள ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டே இருக்கு அந்த ஒன்னே போதும் வாங்கிடுவேன்....
Tuesday, June 22, 2010
Wednesday, February 17, 2010
Subscribe to:
Posts (Atom)
